மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம் (DCPU) வேலை வாய்ப்பு Last date 2&7.3.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, February 22, 2024

மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம் (DCPU) வேலை வாய்ப்பு Last date 2&7.3.2024



நிறுவனம் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம் (DCPU)


பணியின் பெயர் Member, Chairperson


பணியிடங்கள் 03


விண்ணப்பிக்க கடைசி தேதி 02.03.2024, 07.03.2024 (With in 15 Days)


விண்ணப்பிக்கும் முறை Offline


 DCPU காலியிடங்கள்:

மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தில் (DCPU) தலைவர் (Chairperson), உறுப்பினர் (Member) பணிகளுக்கென 03 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Member / Chairperson கல்வி:

இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் குழந்தை உளவியல், சட்டம் , மனநல மருத்துவம், சமூகவியல் போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டு வருகிறது.

Member / Chairperson வயது:

இந்த DCPU நிறுவனம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயது முதல் 65 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Member / Chairperson அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 07 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.


Member / Chairperson மாத ஊதியம்:

இந்த DCPU நிறுவனம் சார்ந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

DCPU தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DCPU விண்ணப்பிக்கும் விதம்:

இந்த DCPU நிறுவனம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 15 நாட்களுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Member (நாகப்பட்டினம்) – 07.03.2024

Member / Chairperson (விழுப்புரம்) – 02.03.2024


Job notification&application CLICK HERE

Job Notification& application Click Here 

No comments:

Post a Comment