BECIL vacancy:-
Senior Consultant (Social Media) – 3 பணியிடங்கள்
Junior Consultant (Social Media) – 6 பணியிடங்கள்
Young Professional (Social Media) – 6 பணியிடங்கள்
என மொத்தம் 15 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Education Qualification
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
BECIL salary:
Senior Consultant (Social Media) – ரூ.80,000/-
Junior Consultant (Social Media) – ரூ.60,000/-
Young Professional (Social Media) – ரூ.40,000/-
BECIL selection process:
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Skill Tests/Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
BECIL Application Fee:
General / OBC / EXSM / Women – ரூ.750/-
SC / ST / EWS / PH – ரூ.450/-
How to Apply:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து techquery11@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Job Notification Click Here
No comments:
Post a Comment