BECIL vacancy:
Data Entry Operator (DEO) மற்றும் Housekeeping staff (Un-skilled) +பதவிக்கு என 1 பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளது.
Education Qualification:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate/ 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
BECIL salary:
Data Entry Operator (DEO) – ரூ.30,000/-
Housekeeping staff (Un-skilled) – ரூ.17494/-
BECIL selection process:
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Skill Tests/Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
BECIL fee
General / OBC / EXSM / Women – ரூ.750/-
SC / ST / EWS / PH – ரூ.450/-
How to apply:
தகுதியும் திறமையும்உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து techquery11@gmail.com
JOB Notification Click Here
No comments:
Post a Comment