தேசிய தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் ஆட்சேர்ப்பு வாரியத்தில் (NTPC) Associate Retired Executives பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
Associate age limit:
அசோசியேட் காலியிடத்திற்கான விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 64 ஆண்டுகள் ஆகும்.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Education Qualification:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate with MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
how to Apply
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள்
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 18.02.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Job Notification Click Here
Apply online Click Here

