TN GOVT JOBS: தமிழக அரசின் Consultant வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.2,00,000Last date 22.2.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, January 27, 2024

TN GOVT JOBS: தமிழக அரசின் Consultant வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.2,00,000Last date 22.2.2024


TN GOVT General Manager, Deputy Manager, Consultant JOBS Details 

நிறுவனம் Tamil Nadu Fibrenet Corporation Limited


பணியின் பெயர் General Manager, Deputy Manager, Consultant etc


பணியிடங்கள் 14


விண்ணப்பிக்க கடைசி தேதி 22.02.2024


விண்ணப்பிக்கும் முறை Offline

 Vacancy 

General Manager, Deputy Manager, Consultant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 14 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Education Qualification:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech / M.Sc / Diploma / MBA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Age Limit:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதின் 25 என்றும் அதிகபட்ச வயதானது 60 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Salary:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.2,00,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

Selection Process 

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மட்டுமே Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

How to Apply 

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.02.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment