Manager Audit Job Details
Vacancy
TATA Steel Vacancy:
Tata Steel நிறுவனத்தில் காலியாக உள்ள Manager Audit (Finance & Commercial) பணிக்கென மொத்தமாக 13 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Manager Audit job Education Qualification
Manager Audit (Finance & Commercial) பணிக்கு அரசு
அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில்
CA, CMA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Manager Audit job Experience:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 01 ஆண்டு முதல் 07 ஆண்டுகள் வரை பணிபுரிந்த
அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Salary:
Manager Audit Salary
Tata Steel நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.
TATA Steel job Selection Process:
Manager Audit (Finance & Commercial) பணிக்கு
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Click here to more government orders
TATA Steel விண்ணப்பிக்கும் வழிமுறை: online Job Notification Click Here
Apply online Click Here
No comments:
Post a Comment