Suprime court clerical jobs : Last date 15.02.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, January 26, 2024

Suprime court clerical jobs : Last date 15.02.2024

 


 உச்ச நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:

Law Clerk-cum-Research Associates பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் நூலக அறிவியலில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் இந்தியாவில் சட்டத்தால் நிறுவப்பட்ட மற்றும் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி/கல்லூரி/பல்கலைக்கழகம்/நிறுவன சட்டப் பட்டதாரியாக இருக்க வேண்டும்.  இந்திய கவுன்சிலில் ஒரு வழக்கறிஞராக பதிவு செய்திருக்க வேண்டும்

நீதிமன்ற பணிக்கான வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 15.02.2024 தேதியின்படி 20 வயதுக்கு குறைவாகவும் 32 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்கக்கூடாது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.500/- ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

தேர்வு செயல் முறை:

Part I- Multiple Choice Based Questions

Part II- Subjective Written Examination

Part III- Interview

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின்  மூலம் 15.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Job Notification CLICK HERE

Apply online Click Here 

No comments:

Post a Comment