SBI Card Assistant Manager Jobs Details
நிறுவனம் SBI Card
பணியின் பெயர் Assistant Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.03.2024
விண்ணப்பிக்கும் முறை Online
SBI Card Jobs vacancy:
தற்போது வெளியான அறிவிப்பின் படி, Assistant Manager பணிக்கென பல்வேறு பணியிடங்கள் SBI Card நிறுவனத்தில் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Assistant Manager Education Qualification:
அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Assistant Manager Experience:
Assistant Manager பணிக்கு 02 வருடங்கள் முதல் 06 வருடங்கள் வரை பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் உள்ளவர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
Selection Process for SBI Card jobs:
இந்த SBI Card நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
How to Apply for SBI Card Jobs :
விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் 22.03.2024 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
Job Notification CLICK HERE
No comments:
Post a Comment