National Institute of Naturopathic Medicine Job: மத்திய அரசின் தேசிய இயற்கை மருத்துவ நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 18.02.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, January 17, 2024

National Institute of Naturopathic Medicine Job: மத்திய அரசின் தேசிய இயற்கை மருத்துவ நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 18.02.2024

 


NIN Pune Vacancy:

Accountant – 01 பணியிடம்
Lower Division Clerk (LDC) – 01 பணியிடம்
Multi-Tasking Staff (MTS) – 02 பணியிடங்கள்
Radiologist/Sonologist/Pathologist – 01 பணியிடம்
Physio Therapist – 01 பணியிடம்
Medical Social Worker – 01 பணியிடம்
Staff Nurse – 01 பணியிடம்
Nursing Assistant – 02 பணியிடங்கள்
Lab Technician – 01 பணியிடம்
Nature Cure Therapist – 12 பணியிடங்கள்
Plumber – 01 பணியிடம்
Electrician – 01 பணியிடம்
Laundry Attendant – 01 பணியிடம்
Gardener – 02 பணியிடங்கள்
Helper (Aya Ward Boy) – 04 பணியிடங்கள்
Caretakers (Warden) – 01 பணியிடம்
Office Assistant (Admn/Stores/Accounts) – 01 பணியிடம்
Driver – 02 பணியிடங்கள்
Receptionist – 02 பணியிடங்கள்
Fire and Security Officer – 01 பணியிடம்
Library Assistant – 01 பணியிடம்
Medical Record Keeper – 01 பணியிடம்
Store Keeper – 02 பணியிடங்கள்
என மொத்தம் 42 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Education Qualification:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
B.Com/12th pass/ Matriculation/ MBBS Graduate/ Bachelors’ degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NIN Pune Age Limit:

18.02.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும்,

 


வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Salary 

1. Accountant – Rs. 35400-112400
2. Lower Division Clerk (LDC) – Rs. 19900-63200
3. Multi-Tasking Staff (MTS) – Rs. 18000-56900
4. Radiologist/Sonologist/Pathologist – Rs. 47000/- Consolidated
5. Physio Therapist – Rs. 38000/- Consolidated
6. Medical Social Worker – Rs. 30000/- Consolidated
7. Staff Nurse – Rs. 22000/- Consolidated
8. Nursing Assistant – Rs. 22000/- Consolidated
9. Lab Technician – Rs. 22000/- Consolidated
10. Nature Cure Therapist – Rs. 22000/- Consolidated
11. Plumber – Rs. 18000/- Consolidated
12. Electrician – Rs. 18000/- Consolidated
13. Laundry Attendant- Rs. 18000/- Consolidated
14. Gardener- Rs. 18000/- Consolidated
15. Helper (Aya Ward Boy) – Rs. 18000/- Consolidated
16. Caretakers (Warden) – Rs. 25000/- Consolidated
17. Office Assistant (Admn/Stores/Accounts) – Rs. 20000/- Consolidated
18. Driver- Rs. 20000/- Consolidated
19. Receptionist- Rs. 20000/- Consolidated
20. Fire and Security Officer- Rs. 38000/- Consolidated
21. Library Assistant- Rs. 21000/- Consolidated
22. Medical Record Keeper- Rs. 21000/- Consolidated
23. Store Keeper- Rs. 19000/- Consolidated

Selection Process 

1. Screening Tests, Descriptive Tests
2. Interview

Application Fee

General & OBC Applicants – ரூ.500/-
SC, ST Applicants  – கட்டணம் கிடையாது

How to Apply 

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் NIN புனே இணையதளத்தில் உள்ள தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவின் கீழ் உள்ள http://www.ninpune.ayush.gov.in/ என்ற இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


LAST DATE 

 19.01.2024 முதல் 18.02.2024 வரை

Job Notification CLICK HERE 

No comments:

Post a Comment