NATIONAL HIGHWAYS AUTHORITY OF INDIA (NHAI) JOBS: இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை வேலை வாய்ப்பு LAST DATE 15.02.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, January 17, 2024

NATIONAL HIGHWAYS AUTHORITY OF INDIA (NHAI) JOBS: இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை வேலை வாய்ப்பு LAST DATE 15.02.2024

 


NHAI MANAGER JOB DETAILS 


NHAI VACANCY:

Deputy Manager (Technical) பதவிக்கு என மொத்தம் 60 பணியிடங்கள் காலியாக உள்ளன.

NHAI MANAGER EDUCATION QUALIFICATION:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Degree in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மத்திய/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனங்கள்/தன்னாட்சி அமைப்புகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

NHAI  MANAGER JOB AGE LIMIT 

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.

 


மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

NHAI MANAGER JOB SALARY 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ரூ.15,600-39,100/- ஊதியம் வழங்கப்பட உள்ளது

LAST DATE

15.2.2024

Job Notification Click Here 

Apply Online Click Here 

No comments:

Post a Comment