HPCL Graduate Apprentices EDUCATION QUALIFICATION:
Graduate Apprentices பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Graduate Degree (BE / B.Tech) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Graduate Apprentices AGE LIMIT:
03.01.2024 அன்றைய தினத்தின் படி, 18 வயது முதல் 25 வயதுக்குள் உள்ளவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.
HPCL Graduate Apprentices SALARY:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.25,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
HPCL Graduate Apprentices selection process:
இந்த HPCL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
How to Apply for HPCL Graduate Apprentices :
Graduate Apprentices பணிக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
HPCL Graduate Apprentices JOB LAST DATE: விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 03.01.2024 அன்று முதல் 13.01.2024 அன்று வரை
Job Notification Click Here
Apply online Click Here
No comments:
Post a Comment