ESIC நிறுவனத்தில் Professor,Associate Professor,Assistant Professor வேலை வாய்ப்பு 11.1.2024, - Kalviupdate

Latest

 


1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, January 5, 2024

ESIC நிறுவனத்தில் Professor,Associate Professor,Assistant Professor வேலை வாய்ப்பு 11.1.2024,

 

ESIC Professor,Associate Professor,Assistant Professor job Details 


ESIC vacancy:

ESIC நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Professor – 09 பணியிடங்கள்
  • Associate Professor – 20 பணியிடங்கள்
  • Assistant Professor,– 22 பணியிடங்கள்

ESIC Education Qualification:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் NMC விதிமுறைப்படி பணி சார்ந்த பாடப்பிரிவில் Post Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

ESIC Age Limit 

இந்த ESIC பணிகளுக்கான நேர்காணலில் 11.01.2024 அன்றைய தினத்தின் படி, 67 வயதுக்கு கீழுள்ள நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

ESIC Salary:

  • Professor பணிக்கு ரூ.2,22,543/- என்றும்,
  • வேலைவாய்ப்பு செய்திகள் 2023
    Associate Professor பணிக்கு ரூ.1,47,986/- என்றும்,
  • Assistant Professor பணிக்கு ரூ.1,27,141/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

ESIC Selection Process:

இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் 11.01.2024 அன்று காலை 9.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ESIC Application Fee:

  • SC / ST / PWBD / Female / EXSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • மற்ற நபர்கள் – ரூ.225/-

How to Apply for ESIC jobs :

இந்த ESIC பணிகளுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலையும் இணைத்து 11.01.2024 அன்று காலை 9.00 மணி முதல் 11.00 மணிக்குள் நேர்காணல் நடைபெறவுள்ள முகவரிக்கு நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

Job Notification Click Here 

No comments:

Post a Comment