நிறுவனம் மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம் (CWC)
பணியின் பெயர் Director (Finance)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.02.2024
விண்ணப்பிக்கும் முறை Online / Offline
CWC மத்திய அரசு காலியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பின் படி, Director (Finance) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் மத்திய சேமிப்புக் கிடங்கு கழகத்தில் (CWC) காலியாக உள்ளது.
Director (Finance) கல்வி:
CA, MBA, PGDM ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Director (Finance) அனுபவ காலம்:
Director (Finance) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மத்திய அரசு நிறுவனங்களில் Accounts துறையின் கீழ்வரும் Group A Officer பதவிகளில் குறைந்தது 05 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Director (Finance) வயது:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 45 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமானது ஆகும்.
CWC சம்பளம்:
இந்த மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம் சார்ந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
CWC தேர்வு செய்யும் விதம்:
Director (Finance) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CWC விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (21.02.2024) தபால் செய்ய வேண்டும்.
Job Notification CLICK HERE
Apply online CLICK HERE
No comments:
Post a Comment