Canara Bank jobs: கனரா வங்கியில் வேலை வாய்ப்பு Last date 22.01.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, January 12, 2024

Canara Bank jobs: கனரா வங்கியில் வேலை வாய்ப்பு Last date 22.01.2024


 CBSL காலிப்பணியிடங்கள்:

Deputy Manager – 02 பணியிடங்கள்

Assistant Manager – 12 பணியிடங்கள்

Junior Officer – 12 பணியிடங்கள்

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
CBSL கல்வி தகுதி:

இந்த வங்கி துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree, BE, B.Tech, MCA, MBA, CFA, PGPSM ஆகிய டிகிரிகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

நிறுவனம் Canara Bank Securities Limited (CBSL)


பணியின் பெயர் Deputy Manager, Assistant Manager, Junior Officer


பணியிடங்கள் 26


விண்ணப்பிக்க கடைசி தேதி 22.01.2024

விண்ணப்பிக்கும் முறை Online


CBSL வயது வரம்பு:

31.01.2024 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்

CBSL வயது வரம்பு:

31.01.2024 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Deputy Manager – 22 வயது முதல் 30 வயது வரை

Assistant Manager – 22 வயது முதல் 30 வயது வரை

Junior Officer – 20 வயது முதல் 28 வயது வரை

CBSL ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.21,200/- முதல் ரூ.44,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

CBSL தேர்வு முறை:

இந்த வங்கி துறை சார்ந்த பணிகளுக்கு

Click here to more government orders 
தகுதியான நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

CBSL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google Form-யை முழுமையாக பூர்த்தி செய்து 22.01.2024 அன்றுக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

Job Notification CLICK HERE

Apply online Click Here 

No comments:

Post a Comment