Vacancy:
தற்போது வெளியான அறிவிப்பின் படி., ஈரோடு மாவட்ட நலச்சங்கத்தில் (DHS Erode) Siddha Consultant, Data Processing Assistant, Therapeutic Assistant, Physio Therapist, Security Guard, MPHW – Siddha, MMU Cleaner ஆகிய பணிகளுக்கென 16 பணியிடங்கள் காலியாக உள்ளது.
DHS Education Qualification
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.
- Siddha Consultant – BSMS
- Data Processing Assistant – B.Sc, BCA, PGDCA
- Therapeutic Assistant – Diploma
- Physio Therapist – Bachelor’s Degree
- Security Guard / MPHW – Siddha / MMU Cleaner – 08ம் வகுப்பு
DHS Age Limit
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
DHS salary
- MPHW – Siddha பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.300/- ஒரு நாளுக்கான சம்பளமாக வழங்கப்படும்.
- மற்ற பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படும் பணிக்கு ஏற்ப ரூ.8,500/- முதல் ரூ.40,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
DHS தேர்வு செய்யும் முறை:
இந்த மாவட்ட நலச்சங்க பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
DHS விண்ணப்பிக்கும் வழிமுறை:
விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் திண்டல், ஈரோடு மாவட்டம் – 638 012 என்ற முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 18.01.2024 அன்றுக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
Job Notification CLICK HERE
No comments:
Post a Comment