Central Government jobs:India Post Motor Vehicle Mechanic wanted இந்திய அஞ்சல் துறையில் வாகன பழுதுபார்த்தல் வேலை வாய்ப்பு

India Post Motor Vehicle MechanicJob Details 

 India Post vacancy:

இந்திய தபால் துறையில் (India Post) காலியாக உள்ள Motor Vehicle Mechanic பணிக்கென 01 பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

India Post Motor Vehicle Mechanic Education Qualification 

Motor Vehicle Mechanic பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 08ம் வகுப்பு + Motor Vehicle Mechanic Trade பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

India Post Motor Vehicle Mechanic age limit:

இந்த இந்திய தபால் துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.07.2023 அன்றைய தினத்தின் படி, 18 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும் 

India Post Motor Vehicle Mechanic salary:

Motor Vehicle Mechanic பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level – 2 படி, ரூ.19,900/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

India Post selection process:

இந்த இந்திய தபால் துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Competitive Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

How to apply for India Post jobs :

Motor Vehicle Mechanic பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (30.01.2024) தபால் செய்ய வேண்டும்.

Job Notification Click here 

Application form Click here 

Leave a Comment