CMC Vellore Hospital jobs
Vacancy:
Assistant Social Worker, Junior Emergency Care Technician பதவிக்கு தலா ஒரு பணியிடம் என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Education Qualification:
- Assistant Social Worker –
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
Master’s degree in Social Work or Sociology or Medical Sociology - Junior Emergency Care Technician – B.Sc in Accident & Emergency Care Technician
Age limit:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய அறிவிப்பை அணுகவும்.
Selection Process:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல்/ தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Salary :
- Assistant Social Worker – ரூ.26,540
- Junior Emergency Care Technician – ரூ.26,540
How to apply CMC JOBS:
Online
Job Notification Click Here
Apply online Click Here
No comments:
Post a Comment