UPSC பணியிடங்கள்:
UPSC CDS 2024 தேர்வுக்கென மொத்தமாக 457 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
UPSC CDS 2024 கல்வி விவரம்:
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree, BE, B.Tech தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
UPSC CDS 2024 வயது விவரம்:
- இந்த UPSC CDS 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பின்வரும் வயது வரம்பின் விதிமுறைக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
- IMA / INA – 02.01.2001 அன்று முதல் 01.01.2006 அன்றுக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
AFA – 20 வயது முதல் 24 வயதுக்குள் உள்ளாராக இருக்க வேண்டும்
- OTA – 02.01.2000 அன்று முதல் 01.01.2006 அன்றுக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
- Female / SC / ST – விண்ணப்ப கட்டணம் கிடையாது
- மற்ற நபர்கள் – ரூ.200/-
UPSC CDS 2024 விண்ணப்ப கட்டணம்:
UPSC CDS 2024 தேர்வு நடைபெறவுள்ள மையங்கள்:
இத்தேர்வானது இந்தியா முழுவதும் உள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 77 தேர்வு மையங்களில் 21.04.2024 அன்று நடைபெறவுள்ளது.
UPSC CDS 2024 விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த UPSC CDS 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 20.12.2023 அன்று முதல் 19.01.2024 அன்று வரை இணைய தளம் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்
Job Notification Click Here
Apply online Click Here
No comments:
Post a Comment