நிறுவனம்:UNION BANK
பணிபுரியும் இடம்:இந்தியா
பணியின் தன்மை: அரசு வேலை
பணி: HEAD, ASSOCIATE HEAD, ASSISTANT HEAD
UNION BANK JOB vacancy
Union Bank of India வங்கியில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.,
- Head – 06 பணியிடங்கள்
- Associate Head – 05 பணியிடங்கள்
- Assistant Head – 05 பணியிடங்கள்
UNION BANK JOB Education Qualification
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BE, B.Tech, CA, Post Graduate Degree, MBA, MCA, Bachelor’s Degree ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.
UNION BANK JOB Experience:
இந்த யூனியன் வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு
சம்மந்தப்பட்ட துறைகளில் 05 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
UNION BANK JOB age limit
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.12.2023 அன்றைய நாளின் படி, கீழ்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- Head – 35 வயது முதல் 55 வயது வரை
Click here to more government orders
Associate Head – 35 வயது முதல் 45 வயது வரை- Assistant Head – 30 வயது முதல் 40 வயது வரை
யூனியன் வங்கி சம்பளம்:
இந்த யூனியன் வங்கி பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.
UNION BANK JOB selection Process
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
How to Apply for UNION BANK JOB
இந்த யூனியன் வங்கி பணிகளுக்கு ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை (CV) தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 16.01.2024 அன்றுக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.
Job Notification Click Here
No comments:
Post a Comment