TVS மோட்டார் கம்பெனி காலிப்பணியிடங்கள்:
Lead Digital Product Owner-Material Management பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
Click here to more government orders
Education Qualification:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor’s Degree, Master’s Degree.Computer Engineering, Electronics and communication engineering, Mechanical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவ விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு 6 முதல் 15 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Selection Process
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Click here to more government orders
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Job Notification Click Here
No comments:
Post a Comment