TNPSC காலிப்பணியிடங்கள்:
- Accounts Officer Class – III – 7 பணியிடங்கள்
- Accounts Officer – 1 பணியிடம்
- Manager – Grade III (Finance) – 4 பணியிடங்கள்
Senior Officer (Finance) – 27 பணியிடங்கள்- Manager (Finance) – 13 பணியிடங்கள்
என மொத்தம் 52 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
01.07.2023 தேதியின் படி, SCs, SC(A)s, STs, MBC விண்ணப்பத்தார்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. மற்ற விண்ணப்பத்தார்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 37 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
TNPSC கல்வி தகுதி:
- Accounts Officer Class – III – Institute of Chartered Accountants (CA) / Cost Accountants (ICWA)
- Accounts Officer – Institute of Chartered Accountants of India / Institute of Cost Accountants of India
- Manager – Grade III (Finance) – CA /ICWA
- Senior Officer (Finance) – CA /ICWA
- Manager (Finance) – degree with C.A inter / ICWA (CMA) inter.
TNPSC தேர்வு செயல் முறை:
- Computer Based Test (CBT)
- Oral Test in the shape of an Interview
- சம்பள விவரம்:
- 1. Accounts Officer Class – III – ரூ.56,900 – 2,09,200 (Level 23)
- 2. Accounts Officer – ரூ.56,900 – 2,09,200 (Level 23)
- 3. Manager – Grade III (Finance) – ரூ.56,900 – 2,09,200 (Level 23)
- 4. Senior Officer (Finance) – ரூ.56,100 – 2,05,700 (Level 22)
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
5. Manager (Finance) – ரூ.37700 – 1,38,500 (Level 20)
TNPSC விண்ணப்பிக்க கட்டணம்:
ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150/- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.
Job Notification Click Here
Apply online Click Here
No comments:
Post a Comment