Job vacancy
தற்போது வெளியான அறிவிப்பின் படி, Specialist Doctor பணிக்கு என 04 பணியிடங்கள் சஷாஸ்த்ர சீமா பல் (SSB) நிறுவனத்தில் காலியாக உள்ளது.
Education Qualification:
Specialist Doctor பணிக்கான நேர்காணலில் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரியில் மருத்துவ பாடப்பிரிவில் Degree முடித்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.
Age Limit:
இந்த SSB சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 70 வயதுக்கு கீழுள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Salary:
Specialist Doctor பணிக்கான நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும்
விண்ணப்பதாரர்கள் ரூ.85,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
Selection Process
இந்த SSB சார்ந்த பணிக்கு தகுதியான நபர்கள் 04.12.2023, 07.12.2023 ஆகிய தேதிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
SSB விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலின் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
Job Notification Click Here
No comments:
Post a Comment