Central Government Jobs: மத்திய அரசின் மின்சார உற்பத்தி( SJVN Limited Field Engineer) நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 22.01.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, December 29, 2023

Central Government Jobs: மத்திய அரசின் மின்சார உற்பத்தி( SJVN Limited Field Engineer) நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 22.01.2024

 

SJVN  FIELD ENGINEER  JOBS DETAILS 


SJVN Limited vacancy:

Field Engineer பணிக்கென 04 பணியிடங்கள் SJVN நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Field Engineer Education Qualification:

இந்த SJVN நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த பொறியில் கல்லூரி / கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Degree முடித்தவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

Field Engineer Experience:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 06 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Field Engineer Age Limit:

விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்குள் உள்ளவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Field Engineer Salary:

 


தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.80,000/- முதல் ரூ.97,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

SJVN Limited Selection Process:

Click here to more government orders 
Field Engineer பணிக்கு பொருத்தமான நபர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SJVN Limited Application Fee:

SC / ST / PWD – விண்ணப்ப கட்டணம் கிடையாது

மற்ற நபர்கள் – ரூ.590/-

SJVN Limited விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த SJVN நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் கடைசி நாளுக்குள் (22.01.2024) பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாளுக்குள் (12.02.2024) தபால் செய்ய வேண்டும்.  

Job Notification Click Here 

Apply online Click Here 

No comments:

Post a Comment