ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா SBI கிளார்க் ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கு தற்போது விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
SBI Clerk வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Junior Associate (Customer Support & Sales) in Clerical Cadre பதவிக்கு என இந்தியா முழுவதும்
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
உள்ள பல்வேறு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 8773 பணியிடங்கள் காலியாக உள்ளன. - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமமான தகுதி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- 01.04.2023 தேதியின்படி 20 வயதுக்குக் குறையாமலும் 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.17900-47920/- வழங்கப்பட உள்ளது.
- இந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Preliminary Examination
மற்றும் Main Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க டிசம்பர் 7 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்ப நிலையில் தற்போது டிசம்பர் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது,
Job Notification Click Here
Apply online Click Here
No comments:
Post a Comment