பிரசார் பாரதி (Prasar Bharati) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. Senior Correspondent, Senior Content Producer, Archival Assistant, Assignment Coordinator ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
காலியிடங்கள்:
- பிரசார் பாரதி (Prasar Bharati) நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
Senior Correspondent – 03 பணியிடங்கள்
- Senior Content Producer – 03 பணியிடங்கள்
- Archival Assistant – 03 பணியிடங்கள்
- Assignment Coordinator – 06 பணியிடங்கள்
கல்வி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree அல்லது PG Diploma முடித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
அனுபவம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 04 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 04 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
வயது:
- Senior Correspondent பணிக்கு 50 வயது எனவும்,
- Senior Content Producer பணிக்கு 40 வயது எனவும்,
- Archival Assistant பணிக்கு 45 வயது எனவும்,
- Assignment Coordinator பணிக்கு 45 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Salary:
இந்த பிரசார் பாரதி நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் ரூ.50,000/- முதல் ரூ.1,25,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
Selection process:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
JOB Notification 1 :Click Here
Job Notification 2: click here
Job Notification 3: click here
Job Notification 4: click here
Last date:10.12.2023
Apply online CLICK HERE
No comments:
Post a Comment