NEYVELI LIGNITE CORPORATION OF INDIA JOBS DETAILS
NLC India vacancy:
Voucher First Aid பயிற்சிக்கென 40 பணியிடங்கள் NLC India நிறுவனத்தில் காலியாக உள்ளது.
Voucher First Aid Qualification:
- இப்பயிற்சியை பெற விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் NLC India நிறுவனத்தில் பணிபுரிபவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
NLC India age limit:
இந்த பயிற்சியை பெற விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு ஏதும் கிடையாது.
NLC India பயிற்சி கட்டணம்:
Voucher First Aid பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் NLC India நிறுவன ஊழியர்கள் தவிர மற்ற நபர்கள் அனைவரிடமும் ரூ.8850/- பயிற்சி கட்டணமாக வசூலிக்கப்படும்.
NLC India விண்ணப்பிக்கும் விதம்:
இந்த பயிற்சியைப் பெற ஆவலுடன் உள்ள நபர்கள் 19.12.2023 அன்று முதல் 25.12.2023 அன்று வரை https://web.nlcindia.in/imc_app/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
Job Notification Click Here
Apply online Click Here
No comments:
Post a Comment