NHPC வேலை வாய்ப்பு Last date 20.12.2023 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, December 9, 2023

NHPC வேலை வாய்ப்பு Last date 20.12.2023

 NHPC Apprentice jobs

 காலிப்பணியிடங்கள்:

Graduate Apprentice, Technician Apprentices மற்றும் Trade Apprentice பதவிக்கு என மொத்தம் 70 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/தொழில்நுட்பக் கல்வி வாரியத்தில் இருந்து பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் Degree, Diploma & ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



தேர்வு செயல் முறை:
  1. Shortlisting
  2. Interview
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின்

 


மூலம் இப்பணிக்கு 20.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Job Notification Click Here 

Apply online Click Here 

No comments:

Post a Comment