National Fertilizers Limited (NFL)job details
NFL vacancy:
NFL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Manager – 02 பணியிடங்கள்
- Engineer – 05 பணியிடங்கள்
- Senior Chemist – 01 பணியிடம்
- Accounts Officer – 02 பணியிடங்கள்
- Medical Officer – 02 பணியிடங்கள்
- Transportation Officer – 01 பணியிடம்
- Assistant Manager – 03 பணியிடங்கள்
- Senior Manager – 01 பணியிடம்
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
NFL Education Qualification:
BE, B.Tech, B.Sc, M.Sc, CA, ICWA, CMA, MBA, PGDM, PGDBM, MBBS ஆகிய டிகிரிகளில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிகளுக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.
NFL Age Limit:
- Manager / Senior Manager பணிகளுக்கு 18 வயது முதல் 45 வயது எனவும்,
- Engineer / Senior Chemist / Accounts Officer / Medical Officer / Transportation Officer பணிகளுக்கு 18 வயது முதல் 30 வயது எனவும்,
- Assistant Manager பணிக்கு 18 வயது முதல் 40 வயது எனவும் வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
NFL salary:
;
Click here to more government orders
இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.40,000/- முதல் ரூ.2,20,000/- வரை மாத ஊதியமாக பெறுவர்கள்.NFL selection process:
இந்த NFL நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NFL application Fee:
- Senior Manager – ரூ.1000/-
- மற்ற பணிகள் – ரூ.700/-
- SC / ST / PwBD / ExSM / NFL ஊழியர்களுக்கு – விண்ணப்ப கட்டணம் கிடையாது
NFL விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 19.01.2024 என்ற கடைசி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
Job Notification Click Here
Apply online Click Here
No comments:
Post a Comment