Lic jobs: லைஃப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 22.12.23 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, December 18, 2023

Lic jobs: லைஃப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு Last date 22.12.23

 


Life insurance corporation of India Ltd job Details 


LIC job vacancy:

LIC நிறுவனத்தில் காலியாக உள்ள Insurance Advisor பணிக்கென மொத்தமாக 200 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Insurance Advisor Education Qualification:

Insurance Advisor பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.

Insurance Advisor age limit:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 60 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Insurance Advisor job salary 

இந்த LIC நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.10,000/- மாத சம்பளமாக தரப்படும்.

How to apply lic job :

22.12.2023 அன்று காலை 10.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

 


LICjob apply  method:

Insurance Advisor பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Click here to more government orders 
22.12.2023 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்

Job Notification Click Here

Application form Click Here 

No comments:

Post a Comment