TNAHF Veterinary Inspector JOBS: தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை வாய்ப்பு Last date 30.12.2023 - Kalviupdate

Latest

 


1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, December 18, 2023

TNAHF Veterinary Inspector JOBS: தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை வாய்ப்பு Last date 30.12.2023

 


நிறுவனம் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை

Job:Veterinary Inspector 

வேலை வகை: Government job 

TNAHD vacancy list:

Veterinary Inspector பதவிக்கு என 31 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Inspector age limit:

விண்ணப்பிக்க விரும்ம்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

 


TNAHD Education Qualification:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

How to Apply Veterinary Inspector job :

வேலைவாய்ப்பு செய்திகள் 2023

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30.12.2023 க்குள் இருக்க வேண்டும்.

Job Notification Click Here 

No comments:

Post a Comment