மத்திய அரசில் வேலை வாய்ப்பு Last date 24.1.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, December 23, 2023

மத்திய அரசில் வேலை வாய்ப்பு Last date 24.1.2024


 ICAR – NBSSLUP காலியிடங்கள்:

ICAR – NBSSLUP நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Private Secretary – 02 பணியிடங்கள்
  • Personal Assistant – 05 பணியிடங்கள்
  • Upper Division Clerk – 08 பணியிடங்கள்
  • Lower Division Clerk – 02 பணியிடங்கள்
ICAR – NBSSLUP கல்வி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12ம் வகுப்பு அல்லது Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்த ICAR – NBSSLUP நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ICAR – NBSSLUP அனுபவம்:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், PSU / பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 08 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுப்பவும் உள்ளவராக இருக்க வேண்டும்.

ICAR – NBSSLUP வயது:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

ICAR – NBSSLUP மாத சம்பளம்:
  • Private Secretary பணிக்கு Level – 8 படி, ரூ.47,600/- முதல் ரூ.1,51,100/- வரை என்றும்,
  • Personal Assistant பணிக்கு Level – 7 படி, ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை என்றும்,
  • Upper Division Clerk பணிக்கு Level – 4 படி, ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை என்றும்,
  • Lower Division Clerk பணிக்கு Level – 2 படி, ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை என்றும் மாத சம்பளமாக தரப்படும்.
ICAR – NBSSLUP தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation / Permanent Absorption விதிமுறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICAR – NBSSLUP விண்ணப்பிக்கும் விதம்:

இந்த ICAR – NBSSLUP நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (24.01.2024) அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும்.

Job Notification Click Here 

No comments:

Post a Comment