மத்திய அரசில் சுரங்கத்துறையில் வேலை வாய்ப்பு Last date 11.2.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, December 11, 2023

மத்திய அரசில் சுரங்கத்துறையில் வேலை வாய்ப்பு Last date 11.2.2024


Vacancy:

Deputy Controller of Mines பதவிக்கு என 21 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Education Qualification:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor of Engineering or Technology in Mining Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 


Salary:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56100- 177500/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

How to apply:

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

Job Notification Click Here 

No comments:

Post a Comment