வருமான வரித்துறை பணியிடங்கள்:
Director பணிக்கென 04 பணியிடங்களும், Deputy Director பணிக்கென 07 பணியிடங்களும், Assistant Director பணிக்கென 06 பணியிடங்களும் வருமான வரித் துறையில் காலியாக உள்ளது.
Income Tax கல்வி விவரம்:
அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma, BCA, B.Sc, MCA, M.Sc, BE, B.Tech, M.Tech ஆகிய டிகிரிகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
Income Tax வயது விவரம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 56 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
Income Tax ஊதிய விவரம்:
இந்த வருமான வரித்துறை சார்ந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் Pay Matrix Level – 10 / 11 / 13A என்ற ஊதிய அளவுகளின் படி, ரூ.15,600/- முதல் ரூ.2,16,600/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்
Income Tax தேர்வு செய்யும் முறை:
Deputation முறைப்படி இப்பணிகளுக்கு
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Income Tax விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.
அன்றுக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
Job Notification Click Here
Application form Click Here
No comments:
Post a Comment