பணியிடங்கள்:
ICSIL நிறுவனத்தில் காலியாக உள்ள Data Entry Operator பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி விவரம்:
- Data Entry Operator பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் 10ம் / 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
- விண்ணப்பதாரர்கள் MS Office முடித்தவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
வயது விவரம்:
இந்த ICSIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
ஊதிய விவரம்:
Data Entry Operator பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.21,215/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
ICSIL தேர்வு செய்யும் முறை:
இந்த ICSIL நிறுவன பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் Typing Test, Document Verification, Skill Test / Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 09.12.2023 அன்று முதல் 10.12.2023 அன்று வரை கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
Job Notification Click Here
Apply online Click Here
No comments:
Post a Comment