Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department(TNHRCE )JOBS: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு Last date 21.1.2024 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, December 31, 2023

Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department(TNHRCE )JOBS: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு Last date 21.1.2024


Hindu Religious and Charitable Endowments Department         JOBS DETAILS 

 TNHRCE vacancy:

அலுவலக உதவியாளர் மற்றும் பிற பணிகளுக் என 04 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டு உள்ளன.

TNHRCE age Limit:

விண்ணப்பதாரர் 01.07.2023 கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TNHRCE EDUCATION QUALIFICATION:
  • அலுவலக உதவியாளர் – 8ம் வகுப்பு தேர்ச்சி
  • டிரைவர் – 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம்
  • நூலகர் – B.Lib.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்
  • உதவி மின் பணியாளர் – ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Salary 

    தேர்வு செய்யப்படும் நபருக்கு பணிக்கேற்ப குறைந்தபட்சம் ரூ.15,900 முதல் அதிகபட்சம் ரூ.58,600/- வரை சம்பளம் வழங்கப்படும்.

    How to Apply for TNHRCE jobs :

    மேற்காணும் தகுதி படைத்த இந்து சமயத்தைச்‌ சார்ந்தவர்கள்‌ 27.01.2024 மாலை 5.30 மணிக்குள்‌ விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்காணும் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

    Application sent Address 

    இணண ஆணையர்/ செயல் அலுவலர்,
    அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோவில்,
    மயிலாப்பூர், சென்னை-4

  • Job Notification Click Here 

No comments:

Post a Comment