ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள முன்னணி நவரத்னா பொதுத்துறை நிறுவனமாகும். இது பாரக்பூரின் 24 பர்கானாஸ் (வடக்கு) மாவட்டத்தில் அமைந்துள்ள பாரக்பூர் பிரிவில் உள்ள தனது மருந்தகத்தில் காலியாக உள்ள பகுதி நேர ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களை பணியமர்த்த புது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
HAL காலிப்பணியிடங்கள்:
Part Time Homeopathic & Ayurvedic Doctors பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
01/12/2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 62 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Homeopathic Doctor கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Degree in Ayurveda (BAMS)தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Ayurvedic Doctors கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Degree in Ayurveda (BAMS) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவ விவரம்:
அரசாங்க மருத்துவமனைகள் / நிறுவனங்கள் / மருந்தகங்கள் / பொதுத்துறை நிறுவனங்கள் / தனியார் துறை / தொண்டு மருத்துவமனைகள் / மருந்தகங்களில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தகுதி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 18-12-2023 அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Job Notification Click Here
No comments:
Post a Comment