ESIC கார்ப்பரேஷனில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியரிங் (சிவில்) மற்றும் ஜூனியர் இன்ஜினியரிங்(எலக்ட்ரிக்கல்) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.
ESIC கார்ப்பரேஷன் காலிப்பணியிடங்கள்:
- Assistant Engineer(Civil) – 1 பணியிடம்
- Junior Engineer (Civil & Electircal) – 5 பணியிடங்கள்
என மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
- Assistant Engineer(Civil) – Degree/Diploma in Civil Engineering
- Junior Engineer (Civil & Electircal) -Degree/Diploma in Civil Engineering/ Electrical
வயது வரம்பு:
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியின்படி, அதிகபட்சம் 62 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பேரிடி விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.Engineer சம்பள விவரம்:
- Assistant Engineer(Civil) – ரூ.45,000/-
- Junior Engineer (Civil & Electircal) – ரூ.33,630/-
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15.12.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
JOB Notification Click Here
No comments:
Post a Comment