CSIR CASE JOB DETAILS
Vacancy:
- Assistant Section Officer (Gen/F&A/S&P) – 76 பணியிடங்கள்
- Section Officer (Gen / F&A / S&P) – 368 பணியிடங்கள்
- என மொத்தம் 444 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Education Qualification:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Age Limit:
12.01.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 33 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Salary:
1. Assistant Section Officer (Gen/F&A/S&P) – Group B (Gazetted) Pay Level – 8, Cell – 1 (Rs. 47,600 –Rs. 1,51,100)
2. Section Officer (Gen / F&A / S&P) – Group B (Non-Gazetted) Pay Level – 7, Cell – 1 (Rs. 44,900 –1,42,400)
Selection Process:
1. Written Exam (Paper – I, Paper – II & Paper – III)
2. Interview & Computer Proficiency Test (CPT)
Application Fee:
- Unreserved (UR), OBC and EWS – ரூ.500/-
-
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
Women/SC/ST/PwBD/ Ex-Servicemen/CSIR Departmental – கட்டணம் கிடையாது
No comments:
Post a Comment