தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் இரவு காவலர் வேலை வாய்ப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, December 22, 2023

தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் இரவு காவலர் வேலை வாய்ப்பு

 

Night Watchman Job Details 

தமிழக அரசு காலியிடங்கள்:

இரவுக் காவலர் (Night Watchman) பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ளது.

Night Watchman பணிக்கான தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Night Watchman வயது வரம்பு:

 


இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 32 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்

Night Watchman மாத ஊதியம்:

இரவுக் காவலர் (Night Watchman) பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Click here to more government orders 
Night Watchman தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night Watchman விண்ணப்பிக்கும் விதம்:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10.01.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்

Job Notification Click Here

Apply online Click Here 

No comments:

Post a Comment