BARC காலிப்பணியிடங்கள்:
- Resident Medical Officer – 21 பணியிடங்கள்
- Junior/Senior Resident Doctor – 5 பணியிடங்கள்
- Resident Medical Officer (ICCU/Med.) – 15 பணியிடங்கள்
- என மொத்தம் 41 பணியிடங்கள் காலியாக உள்ளன
.
கல்வி தகுதி:
- Resident Medical Officer – MS/MD/DNB degree or Diploma
- Junior/Senior Resident Doctor – MBBS
- Resident Medical Officer (ICCU/Med.) – MBBS
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும்
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.BARC தேர்வு செயல் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சம்பள விவரம்:
- Resident Medical Officer – ரூ.86,000/-
- Junior/Senior Resident Doctor – ரூ.72,000/- to ரூ. 74,000/-
- Resident Medical Officer (ICCU/Med.) – ரூ.76,000/-
BARC விண்ணப்பிக்கும் முறை:
பாபா அணு ஆராய்ச்சி மையம் ஆட்சேர்ப்பு 2023-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 21.12.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
Job Notification Click Here
No comments:
Post a Comment