BANK OF BARODA BC SUPERVISOR JOB DETAILS
Vacancy
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி BC Supervisor பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
EDUCATION QUALIFICATION:
- அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். M.Sc (IT)/ BE(IT)/ MCA/MBA தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Age Limit:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 45 மற்றும் 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Salary
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Fixed Component ரூ. 15,000/- மற்றும் Variable Component ரூ.10,000/- வழங்கப்படும்.Selection Process:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
How TO APPLY
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 26.12.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Job Notification Click Here
No comments:
Post a Comment