₹ 2 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு last date 11.2.24 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, December 11, 2023

₹ 2 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு last date 11.2.24



Indian Bureau of Mines Deputy Controller Jobs details 

 Vacancy:

Deputy Controller பணிக்கான 21 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

 Education Qualification:

மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

 Age limit:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Salary:

 


தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Level 12 அளவில் ரூ.78,800/- முதல் ரூ.2,09,200/- வரை ஊதியம் வழங்கப்படும்.

Selection Process:

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

How to Apply:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 60 நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது

Job Notification Click Here 

No comments:

Post a Comment