மத்திய அரசில் சுரங்கத்துறையில் வேலை வாய்ப்பு Last date 11.2.2024

Vacancy:

Deputy Controller of Mines பதவிக்கு என 21 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Education Qualification:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor of Engineering or Technology in Mining Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

Salary:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு

மாதம் ரூ.56100- 177500/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

How to apply:

வேலைவாய்ப்பு செய்திகள் 2023

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

Job Notification Click Here 

Leave a Comment