அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்(CSIR CASE) வேலை வாய்ப்பு Last date 12.01.2024

 

CSIR CASE JOB DETAILS

 Vacancy:
  • Assistant Section Officer (Gen/F&A/S&P) – 76 பணியிடங்கள்
  • Section Officer (Gen / F&A / S&P) – 368 பணியிடங்கள்

  • என மொத்தம் 444 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Education Qualification:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Age Limit:

12.01.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 33 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Salary:

1. Assistant Section Officer (Gen/F&A/S&P) – Group B (Gazetted) Pay Level – 8, Cell – 1 (Rs. 47,600 –Rs. 1,51,100)
2. Section Officer (Gen / F&A / S&P) – Group B (Non-Gazetted) Pay Level – 7, Cell – 1 (Rs. 44,900 –1,42,400)

Selection Process:

1. Written Exam (Paper – I, Paper – II & Paper – III)
2. Interview & Computer Proficiency Test (CPT)

Application Fee:
How to Apply: online
Last date :12.01.2024 5 pm

Job Notification Click Here 
Apply online Click Here 

Leave a Comment