TN GOVT JOBS: சமூகப்பாதுகாப்பு துறையில் 05ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு Last date 15.12.2023 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, December 9, 2023

TN GOVT JOBS: சமூகப்பாதுகாப்பு துறையில் 05ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு Last date 15.12.2023


 சமூகப்பாதுகாப்பு துறை காலியிடங்கள்:

வேலூர் மாவட்ட சமூகப்பாதுகாப்பு துறையில் (TN SWD) காலியாக உள்ள Cleaner பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

 


Cleaner கல்வி:

Cleaner பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 05ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
Cleaner வயது:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.07.2023 அன்றைய தேதியின் படி, 40 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்

Cleaner சம்பளம்:

Cleaner பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் தினக்கூலி விதி முறையின் அடிப்படையில் சம்பளம் பெறுவார்கள்.

Cleaner தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Cleaner விண்ணப்பிக்கும் விதம்:

Cleaner பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலுடன் இணைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அண்ணாசாலை (சுற்றுலா மாளிகை எதிரில்), வேலூர் – 632 001 என்ற முகவரிக்கு 15.12.2023 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்

Job Notification Click Here

Application form download here 


No comments:

Post a Comment