SSB எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலை வாய்ப்பு last date 7.12.2023

Job vacancy 

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Specialist Doctor பணிக்கு என 04 பணியிடங்கள் சஷாஸ்த்ர சீமா பல் (SSB) நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Education Qualification:

Specialist Doctor பணிக்கான நேர்காணலில் அரசு அல்லது

அரசு சார்ந்த கல்லூரியில் மருத்துவ பாடப்பிரிவில் Degree முடித்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

Age Limit:

இந்த SSB சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 70 வயதுக்கு கீழுள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Salary:

Specialist Doctor பணிக்கான நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும்

 

விண்ணப்பதாரர்கள் ரூ.85,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Selection Process 

இந்த SSB சார்ந்த பணிக்கு தகுதியான நபர்கள் 04.12.2023, 07.12.2023 ஆகிய தேதிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

SSB விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலின் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Job Notification Click Here 

Leave a Comment