UPSC Cut Off மதிப்பெண் 2023:
National Defense Academy மற்றும் Naval Academy மூலம் இந்திய ராணுவம், கடற்படை, விமான படை ஆகியவற்றில் காலியாக உள்ள Officer பதவிகளுக்கான 151th Course மற்றும் 113th Course ஆனது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் 2022 முதல் 2023 ஆண்டு வரை இப்பயிற்சிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 395 காலியிடங்களுக்கான UPSC NDA & NA (I) 2023 தேர்வு குறித்த அறிவிப்பானது
21.12.2022 அன்று UPSC ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இத்தேர்வானது 16.04.2023 அன்று திட்டமிட்டபடி நடத்தப்பட்டு முடிவுகளும் 01.05.2023 அன்று வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து இத்தேர்வுக்கான Cut Off மதிப்பெண் குறித்த அறிவிப்பானது UPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று (30.10.2023) வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் 900 மதிப்பெண்களுக்கான எழுத்துத்தேர்வின் Cut Off மதிப்பெண் 301 என்றும் தேர்வர்கள் அனைத்து பாடப்பிரிவுகளில் 25% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment