UPSC CISF பணியிடங்கள்:
UPSC CISF AC (EXE) LDCE 2024 தேர்வு மூலம் CISF நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Commandant (Executive) பணிக்கான 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
Assistant Commandant (Executive) Education Qualification:
Assistant Commandant (Executive) பணிக்கான போட்டித் தேர்வுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
Assistant Commandant (Executive) அனுபவ விவரம்:
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் காவல் துறையில் Sub. Inspector (GD) அல்லது Inspector (GD) பதவிகளில் குறைந்தது 04 ஆண்டுகளாவது பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
Assistant Commandant (Executive) Age Limit:
இந்த UPSC CISF AC (EXE) LDCE 2024 தேர்வுக்கு 01.08.2024 அன்றைய தேதியின் படி, 35 வயது பூர்த்தி அடையாத நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் 02.08.1989 அன்றைய நாளுக்குள் பிறந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
PSC CISF AC (EXE) LDCE 2024 தேர்வு நடைபெறும் முறை:
- Written Examination
- Physical and Medical Standard Test
- Personality / Interview
PSC CISF AC (EXE) LDCE 2024 எழுத்து தேர்வு விவரங்கள்:
Assistant Commandant (Executive) பணிக்கான துறை சார்ந்த போட்டித் தேர்வின் முதல் நிலையான எழுத்து தேர்வானது 10.03.2024 அன்று நடைபெறவுள்ளது.- இத்தேர்வானது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் Paper I, Paper II என இரண்டு பிரிவுகளாக நடைபெறவுள்ளது.
- Paper I ஆனது Objective Type தேர்வு முறையில் 300 மதிப்பெண்களுக்கு என 2 1/2 மணி நேரம் நடத்தப்படும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
Paper II ஆனது Essay, Precis Writing and Comprehension தேர்வு முறையில் 100 மதிப்பெண்களுக்கு என 2 மணி நேரம் நடத்தப்படும்.- Last date:19.12.2023
- Job Notification Click Here
- Apply online Click Here
No comments:
Post a Comment