நிறுவனம் RBI வங்கி
பணியின் பெயர் Pharmacists
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.11.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Education Qualification:
- மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பார்மசியில் டிப்ளமோ/டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கணினியின் அடிப்படை வேலை பற்றிய அறிவு தெரிந்திருக்க வேண்டும்.
- மருந்தாளுநராக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும் . மேலும் PSBகள்/PSUகள்/அரசு நிறுவனங்களில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
சம்பளம்:
ஒரு மணி நேரத்திற்கு ₹400/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நேர்காணல் ஆனது 20.11.2023 அன்று நடைபெற உள்ளது.நேர்காணல் :
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து, 20.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தேர்வு முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 20.11.2023 அன்று நடைபெற உள்ளது.
Job Notification Click Here
Application form Click Here
No comments:
Post a Comment