Punjab and Sind வங்கி காலிப்பணியிடங்கள்:
Physiotherapist பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
வங்கி பணிக்கான கல்வி தகுதி:
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் Post graduate Physiotherapisthy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் Personnel Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
தகுதியானவர்கள் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.Job Notification Click Here
No comments:
Post a Comment